நடிகையின் சர்ச்சை பதிவு.. அக்‌ஷய் குமாரை விமர்சித்த பிரகாஷ் ராஜ்..

Loading… நடிகை ரிச்சா சதாவின் பதிவு வருத்தமளிப்பதாக அக்‌ஷய் குமார் தெரிவித்திருந்தார்.தற்போது அக்‌ஷய் குமாரை விமர்சித்து பிரகாஷ் ராஜ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.பாலிவுட்டில் ராம் லீலா, சாக் அண்ட் டஸ்டர், மசான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிச்சா சதா. இவர் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த இந்திய ராணுவ வீரரின் பதிவிற்கு “கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)” என கமெண்ட் செய்திருந்தார். இந்த கமெண்ட் ரசிகர்கள் மத்தியில் … Continue reading நடிகையின் சர்ச்சை பதிவு.. அக்‌ஷய் குமாரை விமர்சித்த பிரகாஷ் ராஜ்..